இந்த ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாதக்காரர்களாம்..

வேதத்தின் கண் ஜோதிடம், அந்தக் கண் போன்ற ஜோதிடத்தின் பத்தாவது ராசி மகரம். தமிழ் மாதங்களில் தை மாதப் பிறப்பு மகரத்தில் தான் ஆரம்பமாகிறது, வண்ணத்தில் நீலத்துக்கு உரியவர். கருப்பை உணர்த்துகிறவரும் கூட, கர்மவினை கிரகம் என்று சொல்லப்படும் சனி பகவானே இந்த ராசியின் அதிபதி. சனி சாஸ்திரத்தில் காளிதேவியின் அம்சமாக சொல்லப்படுகிறது. இது ஒரு நீர் நிறைந்த நில தத்துவ ராசி மட்டுமல்ல பெண் ராசியும் கூட. ஆயக்கலைகள் 64ம் அடக்கமான ராசி. இயல், இசை, … Continue reading இந்த ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாதக்காரர்களாம்..